வாழ்க்கையில் நம் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அடிபட்ட பின்பு தான் அவர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.... ஆனால் அவர்களை எண்ணி நம் நிம்மதியை இழக்க வேண்டாம்... எதுவும் கடந்து போகும்.....
Tamil quotes, vethanai message, vethanai kavitha, throkigal kavithai,enemy friend quotes
சிறகுகள் நனைந்தால் பறவைகளால் பறக்க முடியாது தான்.... ஆனால் எந்தப் பறவையும் மழை பெய்யாதே என்று வானத்திடம் கெஞ்சுவது இல்லை.... அது போல நம் வாழ்க்கையும் ஒரு போராட்டம் தான் அதனை போராடி வென்று வாழ்க்கையை வாழ வேண்டும் life tamil quotes,tamil memes