Saturday, 30 October 2021

வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே....

Tamil meams,பெருமை memes, மீம்ஸ்

Sunday, 17 October 2021

life is a war


 சிறகுகள் நனைந்தால்  பறவைகளால் பறக்க முடியாது தான்.... ஆனால் எந்தப் பறவையும் மழை பெய்யாதே என்று வானத்திடம் கெஞ்சுவது இல்லை.... அது போல நம் வாழ்க்கையும் ஒரு போராட்டம் தான் அதனை போராடி வென்று வாழ்க்கையை வாழ வேண்டும் life tamil quotes,tamil memes

advive memes

அட்வைஸ் என்பது வேப்பிலை
மாதிரி............!!

அத பிச்சிக்குடுக்குறது ஈஸி.......!!

ஆனா மென்னு முழுங்குறது தான் கஷ்டம்......... memes message... Advice memes..tamil quotes