Tuesday, 23 November 2021

வேதனை தமிழ் வரிகள்

 வாழ்க்கையில் நம் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அடிபட்ட பின்பு தான் அவர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.... ஆனால் அவர்களை எண்ணி நம் நிம்மதியை இழக்க வேண்டாம்... எதுவும் கடந்து போகும்..... 
Tamil quotes, vethanai message, vethanai kavitha, throkigal kavithai,enemy friend quotes

Monday, 22 November 2021

வெற்றிக்கான ஆயுதம்....

வெற்றிக்கான ஆயுதம் உங்களுக்கு கிடைக்கும்
அனுபவம்  அதை யாராலும் 
உங்களுக்கு  தேடித்தர முடியாது... 
அதற்குப்  பல எதிரிகளையும்,
 பல துரோகிகளையும்,u
 பல தோல்விகளையும் நீங்கள்
சந்திக்க வேண்டும்.... 

 எங்கே? நீங்கள் அதிக
 காயங்களையும் வலிகளையும்
சந்திக்கிறீர்களோ? அங்கே தான்
உங்களுடைய வாழ்க்கைப்
 பாடம் ஆரம்பிக்கிறது...!!                           

Sunday, 17 October 2021

life is a war


 சிறகுகள் நனைந்தால்  பறவைகளால் பறக்க முடியாது தான்.... ஆனால் எந்தப் பறவையும் மழை பெய்யாதே என்று வானத்திடம் கெஞ்சுவது இல்லை.... அது போல நம் வாழ்க்கையும் ஒரு போராட்டம் தான் அதனை போராடி வென்று வாழ்க்கையை வாழ வேண்டும் life tamil quotes,tamil memes

advive memes

அட்வைஸ் என்பது வேப்பிலை
மாதிரி............!!

அத பிச்சிக்குடுக்குறது ஈஸி.......!!

ஆனா மென்னு முழுங்குறது தான் கஷ்டம்......... memes message... Advice memes..tamil quotes