Wednesday, 9 February 2022

tamil quote நிம்மதி


 நிம்மதியாக வாழ்கிறேன்னு யாராலும் எளிதில் சொல்ல
முடிவதில்லை..............
ஏனெனில் வாழ்க்கை அவ்வளவு எளிதில் யாருக்கும் நிம்மதியை தந்து விடுவதில்லை..... 

Tuesday, 23 November 2021

வேதனை தமிழ் வரிகள்

 வாழ்க்கையில் நம் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அடிபட்ட பின்பு தான் அவர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.... ஆனால் அவர்களை எண்ணி நம் நிம்மதியை இழக்க வேண்டாம்... எதுவும் கடந்து போகும்..... 
Tamil quotes, vethanai message, vethanai kavitha, throkigal kavithai,enemy friend quotes